ஐபிஎல் தொடரில் தங்கள் திறமையை காட்டுவதற்கு பயனளிப்பதாக இருக்கும்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அனைத்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடைபெறவில்லை. இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் கடந்த மே மாதமே இந்தியாவில் ஐ.பி.எல் போட்டிகள் நடக்க வேண்டிய நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் போட்டியை ஐக்கிய அரபு அமிரகத்தில் மாற்றப்பட்டு அடுத்த மாதம் 19 ந் தேதி நடைபெறுகிறது. … Read more