மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார்! உச்ச நீதிமன்றம் அதிரடி

மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார்! உச்ச நீதிமன்றம் அதிரடி. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் மீது மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார்கள் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி டிஒய் சந்திரசூட், வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார்கள் தீவிரமானவை என்றும் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட வேண்டியவை என்றும் தெரித்துள்ளார். மல்யுத்த வீராங்கனைகள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகி வாதிட்டார். ஒரு சிறுமி உள்ளிட்ட 7 வீராங்கனைகள் வழக்கு தொடர்ந்துள்ளதாக கபில் … Read more