மஞ்சள் வீரனுக்கு ஓபனிங் சாங் பாடியது இவர்தான்… வெளியான சூப்பர் தகவல்!!
மஞ்சள் வீரனுக்கு ஓபனிங் சாங் பாடியது இவர்தான்… வெளியான சூப்பர் தகவல்!! யூடியூபர் டிடிஎப் வாசன் நடிகராக அறிமுகம் ஆகும் மஞ்சள் வீரன் திரைப்படம் பற்றி சூப்பரான தகவல் கிடைத்துள்ளது. டிடிஎப் வாசன் அவர்கள் தன்னுடைய பைக் சாகசங்கள் மூலமாக யூடியூப் சேனலில் பிரபலமானவர். டிடிஎப் வாசன் அவர்களுக்கு என்று தனியாக இரசிகர் கூட்டம் இருக்கின்றது. கற்றோருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு என்பது போல டிடிஎப் வாசன் செல்லும் இடம் எல்லாம் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். டிடிஎப் … Read more