மீண்டும் முதல்வர் ஆகிறார் யோகி ஆதித்யநாத்! உத்தரபிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது பாஜக!
உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, உள்ளிட்ட 5 மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெற்றது.இதில் நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆட்சியை தக்க வைப்பது யார் என்ற எதிர்பார்ப்பு தேர்தல் பிரச்சாரம் தொடங்கியதிலிருந்தே அதிகரித்துவிட்டது. அதோடு உத்தரபிரதேசத்தில் ஆளும் கட்சியாக இருந்த பாஜக ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில் இந்த 5 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் … Read more