ஆறு மாதங்களில் இவ்வளவு தற்கொலையா ? அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவு !!
இந்தியாவில் கேரள மாநிலத்தில், கடந்த 6 மாதங்களில் மட்டும் 140 இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை 140 இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டதாக ஆய்வுமுடிவுகள் ஒன்று வெளியாகியுள்ளது. தற்கொலை செய்து கொண்டவர்கள் பெரும்பாலானவர்கள் 13 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்கள் என கூறப்படுகிறது. இந்த ஆய்வினை திஷா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மேற்கொண்டு, புள்ளி விவரங்களை தெரிவித்துள்ளது. மேலும் … Read more