நீங்கள் பிறந்த ராசி இதுவா? அப்போ நீங்கள் வழிபட வேண்டிய கணபதி இவர் தான்!
நீங்கள் பிறந்த ராசி இதுவா? அப்போ நீங்கள் வழிபட வேண்டிய கணபதி இவர் தான்! 1)மேஷ ராசி இந்த ராசியில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய கணபதி “வீர கணபதி”. 2)ரிஷப ராசி இந்த ராசியில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய கணபதி “ஸ்ரீவித்யா கணபதி”. 3)மிதுன ராசி இந்த ராசியில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய கணபதி “லட்சுமி கணபதி”. 4)கடக ராசி இந்த ராசியில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய கணபதி “ஹேரம்ப கணபதி”. 5)சிம்ம ராசி இந்த ராசியில் … Read more