உங்கள் ராசி இதுவா..? 12 ராசிக்கு உரிய தொழில் துறை இவை தான்..!!
உங்கள் ராசி இதுவா..? 12 ராசிக்கு உரிய தொழில் துறை இவை தான்..!! 1)மேஷ ராசியினர் – காவல்துறை, மருத்துவம், ரயில்வே, வணிகர், பொறியியல், சட்டம் சார்ந்த தொழில், விளம்பரத் தொழில், இராணுவம், கப்பற்படை, நடனம் உள்ளிட்டவைகள் இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு உரிய தொழில் துறை ஆகும். 2)ரிஷப ராசியினர் – இராணுவம், காவல்துறை, மருத்துவம், கப்பற்படை, நடனம், ஹோட்டல், மோட்டார் வாகனம், திருமண தரகர், வியாபாரி, இசை, தையல்காரர், ஆடை வடிவமைப்பாளர், டாக்ஸி ஓட்டுநர் … Read more