செல்வந்தர்கள் ஆக.. உங்கள் ராசிக்குரிய கடவுளும்.. சொல்ல வேண்டிய மந்திரமும்!!
செல்வந்தர்கள் ஆக.. உங்கள் ராசிக்குரிய கடவுளும்.. சொல்ல வேண்டிய மந்திரமும்!! வீட்டில் செல்வம் செழிக்க 12 ராசிக்காரர்கள் எந்த கிழமையில் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும். எந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்ற முறையான தகவல் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. 1)மேஷ ராசி இந்த ராசியில் பிறந்த நபர்கள் செவ்வாய் அன்று முருகனை வழிபட்டு கீழே கொடுக்கப்படுள்ள மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும். மந்திரம்:- ஷண்முகம் பார்வதீ புத்ரம்க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம் தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம்வந்தே … Read more