தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு ! ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி !

Photo of author

By Parthipan K

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு ! ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி !

Parthipan K

Tamil Nadu government announcement! Good news for auto drivers!

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு ! ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி !

தற்போதுள்ள சூழலில் மக்கள் அனைவரும் அவரவர்களின் தேவை அல்லது வசதிக்கு ஏற்ப ஆட்டோ அல்லது கார் முன்பதிவு செய்து செல்கின்றனர். ஆட்டோ என்பது பொது போக்குவரத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே அடிகடி மோதல் ஏற்பட்டு வருகிறது.

அதனால் கேரளா அரசானது டாக்சி மற்றும் ஆட்டோவிற்கு முன்பதிவு செயலியை அறிமுகம் படுத்தியது. இந்நிலையில் இந்த முறையானது தமிழகத்திற்க்கும் வரவேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்து வந்த நிலையில் தமிழக அரசானது அதற்கான முதற்கட்ட பணிகளை தொடங்கியுள்ளது என கூறப்படுகிறது. மேலும்  திருத்தம் செய்யப்பட்ட ஆட்டோ கட்டணம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.