12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ.13000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!
தமிழ்நாடு அரசுக்கு கீழ் இயங்கி வரும் விருதுநகர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள Lab Assistant பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை வகை: தமிழக அரசு வேலை
நிறுவனம்: மாவட்ட நலவாழ்வு சங்கம் (விருதுநகர்)
பணி: Lab Assistant
காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01
கல்வித் தகுதி: Lab Assistant பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் வயது வரம்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதிய விவரம்: இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.13,000/- ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.
விண்ணப்பிக்கும் முறை:
Lab Assistant பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் தபால் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 08-04-2024