இன்ஜினியரிங் முடித்தவருக்கு TCS நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!!ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!!

0
85

இன்ஜினியரிங் முடித்தவருக்கு TCS நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!!ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!!

TCS நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்புக்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதில் Developer(Java with AWS, Angular, Sql) என்ற பணி காலியாக உள்ளது. இதற்கென்று பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பெறப்பட்டு வருகின்றது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் பார்த்த பின்பு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TCS சார்பில் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: நிறுவனத்தின் காலியாக உள்ள பணி Developer(Java with AWS, Angular, Sql) என்ற பணிக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது.

பணியிடங்கள்: இதில் பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளது.

சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் B.E தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

அனுபவ விவரம் :விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 4 முதல் 5 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் கடைசி தேதி: இதற்கு தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் 8.8.2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இதனை விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உடைய நபர்கள் அதிகாரப்பூர்வமாக கொடுத்துள்ள இணையதள பக்கத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் ஆன்லைனில் இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Previous articleஇனி பணம் வாங்கினாலும் கொடுத்தாலும் சட்டம்!! கடன் கொடுப்பவர்கள் இது தெரிந்து கொள்ளுங்கள்!! 
Next articleவீட்டில் பணம் தங்குவதே இல்லையா?? தயவு செய்து இந்த தவறை செய்யாதீர்கள் செய்தால் பணம் தங்கவே தங்காது!!