இனி பணம் வாங்கினாலும் கொடுத்தாலும் சட்டம்!! கடன் கொடுப்பவர்கள் இது தெரிந்து கொள்ளுங்கள்!! 

0
30

இனி பணம் வாங்கினாலும் கொடுத்தாலும் சட்டம்!! கடன் கொடுப்பவர்கள் இது தெரிந்து கொள்ளுங்கள்!!

யாராவது உங்களிடம் கடன் வாங்கினாலும் கடன் கொடுத்தாலும் இந்த விஷயங்களை தெரிந்து கொண்டு வாங்குங்கள் கொடுங்கள். பணம் வாங்கிக்கொண்டு கொடுக்காமல் இருந்தால் அதற்கான சட்டம் இருக்கிறது.  அதற்கு எப்படி வாங்க வேண்டும் என்ற வழிமுறைகளும் உள்ளது. மேலும் negotiable instrument act section 4 படி promissory note கடன் உறுதி சீட்டு. கடன் உறுதி சீட்டு என்பது எவ்வளவு கடன் கொடுத்தீர்கள் எந்த தேதிக்கு திருப்பி தர வேண்டும்  போன்ற தகவல்களை எழுதி வாங்கிக் கொண்டால் போதும்.

Promissory note யில் எவ்வளவு கடன்,  வாங்குபவர் பெயர் கொடுப்பவர் பெயர் அவர்களின் முழு விவரங்கள் கொடுக்கப்படும் பணம் எதற்காக அவர்கள் கடன் வாங்குகிறார்கள் என்ற தகவலை அவர்கள் குறிப்பிட வேண்டும்.  மேலும் அதில் எவ்வளவு வட்டி வாங்க உள்ளீர்கள் போன்ற தகவலையும் குறிப்பிட வேண்டும். ஒரு வருடத்திற்குள் 12 சதவீதம் மட்டும் தான் வட்டி வாங்க வேண்டும். கடன் உறுதி சீட்டின் மீது ஒரு ரூபாய் ஸ்டாம்ப் போட்டிருக்க வேண்டும் கடன் வாங்குபவரின் கையெழுத்து அதில் இடம்பெற்றிருக்க வேண்டும் கையெழுத்து போடவில்லை என்றால் கை ரேகை வைத்திருக்க வேண்டும். மேலும் அது பணம் திரும்ப கொடுக்கவில்லை என்றால் அவர்கள் பொருள்களை  எடுத்துக் கொள்வேன் போன்ற தகவல்களை எழுதி இருக்கக் கூடாது. மூலம் எவ்வளவு கடன் வேணாலும் வாங்கிக் கொள்ளலாம் எவ்வளவு கடன் உண்ண வேண்டிய நாளும் கொடுத்து விடலாம் அதற்கான தட்டுப்பாடு ஏதும் இல்லை. கடன் உறுதி சீட்டு இரண்டு வகை உள்ளது on demand மற்றும் otherwise on demand. மேலும் on demand என்று குறிப்பிட்டு இருந்தால் கடன் கொடுத்தவர் எப்பொழுது கேட்கிறாரோ அப்பொழுது நீங்கள் கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுத்த தேதிக்குள் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை என்றால் நீங்கள் கோட்டிற்கு சென்று கேஸ் போட்டுக் கொள்ளலாம் அதற்கு இந்த கடன் உறுதி சுற்றி உதவியாக இருக்கும். மூன்று வருடங்களுக்குள் இருந்தால் மட்டுமே அந்த கடன் உதவி  செல்லும் நிலை இல்லையென்றால் செல்லாது. இது போன்ற இன்னும் பல வழிமுறைகள் இருப்பதால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை இல்லாமல் முறையில் வாங்கிக் கொள்ளலாம் பணம் வாங்கிக் கொண்டவர்கள் பணம் கொடுக்க வில்லை அதற்கான சட்டமும் உள்ளது.

author avatar
Jeevitha