கிரெடிட் கார்டில் இருந்து ஸ்மார்ட் பேமென்ட்: கூடுதல் கட்டணம் இல்லை!

கிரெடிட் கார்டில் இருந்து ஸ்மார்ட் பேமென்ட்: கூடுதல் கட்டணம் இல்லை!

கிரெடிட் கார்டில் இருந்து ஸ்மார்ட் பேமென்ட்: கூடுதல் கட்டணம் இல்லை! கிரெடிட் கார்டை UPI Payment-வுடன் இணைத்து விட்டால் செலவு செய்தால் கூடுதல் கட்டணம் கிடையாது. இனி கிரெடிட் கார்டையும் ஸ்மார்ட் ஆக பயன்படுத்தலாம்.தற்போது UPI Payment என்பது டீக்கடை, காய்கறி கடை தொடங்கி முதல் பெரிய மால்கள் வரை வெகுவாக பிரபலமடைந்து வருகிறது. அனைத்து இடங்களிலும் நாம் UPI மூலம் கட்டணம் செலுத்துவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. ஆனால் கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு மேலும் ஒரு … Read more

வணிக சேவையில் கால் பதிக்கும் இஸ்ரோ: விண்ணில் பாய்கிறது எல்விஎம் 3 ராக்கெட்!

வணிக சேவையில் கால் பதிக்கும் இஸ்ரோ: விண்ணில் பாய்கிறது எல்விஎம் 3 ராக்கெட்!

வணிக சேவையில் கால் பதிக்கும் இஸ்ரோ: விண்ணில் பாய்கிறது எல்விஎம் 3 ராக்கெட்! விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ மிகப்பெரிய ராக்கெட் ஆன எல்விஎம் 3 வணிக சேவைக்காக விண்ணில் ஏவுகிறது. எல்விஎம் 3 ராக்கெட் 36 செயற்கைக்கோள்களுடன் வருகிற 23ஆம் தேதி விண்ணில் செலுத்த உள்ளது. பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஒன்வே நிறுவனம் இணைய பயன்பாட்டுகளுக்கான செயற்கைக்கோள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. தற்போது இந்த நிறுவனம் அரசு, கல்வி வர்த்தகம் தொடர்பான பயன்பாட்டிற்காக 36 செயற்கைக்கோள்களை … Read more

பொது இடங்களில் போன் சார்ஜ் செய்வோருக்கு எச்சரிக்கை:!! மால்வர் பரவும் அபாயம்!

பொது இடங்களில் போன் சார்ஜ் செய்வோருக்கு எச்சரிக்கை:!! மால்வர் பரவும் அபாயம்!

பொது இடங்களில் போன் சார்ஜ் செய்வோருக்கு எச்சரிக்கை:!! மால்வர் பரவும் அபாயம்! இந்தியாவில் பெரும்பாலானோர் வெளியூரு அல்லது அதிக நேரம் பயணம் செய்வோருக்கு பயன்படும் வகையில் பேருந்து மற்றும் பேருந்து நிலையங்கள் ரயில் மற்றும் ரயில் நிலையங்கள் என பல்வேறு பொது இடங்களில் சார்ஜிங் பாயிண்ட் வைக்கப்பட்டிருக்கும். இதுபோன்று செல்போன் சார்ஜ் ஸ்டேஷன் மற்றும் யூஎஸ்பி சார்ஜ் ஸ்டேஷன் போன்ற பொது இடங்களில் நமது செல்போனை சார்ஜ் செய்வதன் மூலம்,மக்களின் தனிப்பட்ட தரவுகளை,சைபர் மோசடி கும்பலால் திருட … Read more

என்னய்யா நடக்குது பேஸ்புக்ல…. மடமடவென குறையும் பாலோயர்ஸ் எண்ணிக்கை!

என்னய்யா நடக்குது பேஸ்புக்ல…. மடமடவென குறையும் பாலோயர்ஸ் எண்ணிக்கை!

என்னய்யா நடக்குது பேஸ்புக்ல…. மடமடவென குறையும் பாலோயர்ஸ் எண்ணிக்கை! பேஸ்புக்கில் நேற்றில் இருந்து பலரும் ஒரு பெரிய பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடுகிறது. “ஃபேஸ்புக்கில் நேற்றிலிருந்து பல பயணர்களும் தங்களை பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை கடுமையாக குறைந்துள்ளதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர். பலருக்கும் அவர்களுக்கு இருந்த அதிகளவிலான பாலோயர்களின் எண்ணிக்கை குறைந்து 9000 பேரை மட்டும் காட்டுகிறது. இது சாதாரண வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இல்லை. பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க்கின் பாலோயர்களின் எண்ணிக்கையும் குறைந்து 9000+ பாலோயர்களே காட்டுகிறது. இது … Read more

ஆபத்தான பிரவுசர்கள் பட்டியலில் கூகுள் குரோம் முதலிடம்:! வெளியான அதிர்ச்சி தகவல்!!

ஆபத்தான பிரவுசர்கள் பட்டியலில் கூகுள் குரோம் முதலிடம்:! வெளியான அதிர்ச்சி தகவல்!!

ஆபத்தான பிரவுசர்கள் பட்டியலில் கூகுள் குரோம் முதலிடம்:! வெளியான அதிர்ச்சி தகவல்!! அட்லஸ் விபிஎன் 2022 ஜனவரி 1 முதல் அதிகம் பாதிப்புக்கு உள்ளான இணையதளங்களைப் பற்றிய கணக்கெடுப்பு ஆய்வுகளை நடத்தியது.இந்த கணக்கெடுப்பு ஆய்வுகளின் அறிக்கையை கடந்த வாரம் அட்லஸ் விபிஎன் வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையின் படி நம் அனைவராலும் பயன்படுத்தக்கூடிய கூகுள் குரோம் ஜனவரி 1 முதல் அக்டோபர் 5 வரை 3159 பாதிப்புகளை சந்தித்துள்ளதாகவும், குறிப்பாக அக்டோபர் மாதத்தில் முதல் ஐந்து நாட்களில் அதிக … Read more

மொபைல் போன் தொலைந்து விட்டால் நீங்கள் செய்ய வேண்டிய மூன்று முக்கிய விஷயங்கள்:!!

மொபைல் போன் தொலைந்து விட்டால் நீங்கள் செய்ய வேண்டிய மூன்று முக்கிய விஷயங்கள்:!!

மொபைல் போன் தொலைந்து விட்டால் நீங்கள் செய்ய வேண்டிய மூன்று முக்கிய விஷயங்கள்:!! உங்கள் தொலைபேசினை தொலைத்து விட்டால் முதலில் பதற்றப்படாமல் கீழ்க்கண்ட 3 விஷயங்களை நீங்கள் செய்யுங்கள்.உங்க போனின் தரவுகள் மற்றும் வங்கி கணக்குகள் போன்றவற்றை தொலைந்த போனின் மூலம் திருடு போகாமல் காப்பாற்றலாம். 1. உங்கள் செல்போன் தொலைந்ததை அறிந்தவுடன் முதலில்,மத்திய அரசின் தொலைதொடர்பு இணையதளமான www.ceir.gov.in என்ற இணையதளம் முகவரிக்கு சென்று அதில் கேட்கும் தகவல்களை அளித்து உங்கள் தொலைபேசி எண்ணை முதலில் … Read more

ஆபாச இணையதளமாகும் ட்விட்டர்:! 57000 பேரின் லிஸ்ட் வெளியீடு!! சிபிஐ-யின் அதிரடி வேட்டை!

ஆபாச இணையதளமாகும் ட்விட்டர்:! 57000 பேரின் லிஸ்ட் வெளியீடு!! சிபிஐ-யின் அதிரடி வேட்டை!

ஆபாச இணையதளமாகும் ட்விட்டர்:! 57000 பேரின் லிஸ்ட் வெளியீடு!! சிபிஐ-யின் அதிரடி வேட்டை! கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து சிறார்களின் ஆபாச படம் இணையதளத்தில் அதிகம் பரப்பப்படுவதாக இன்டர்போல் சிபிஐ க்கு அளித்த புகாரியின் அடிப்படையில் இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட 19 மாநிலங்களில் தனது அதிரடி வேட்டையை தொடங்கியது சிபிஐ. இந்நிலையில் கடந்த வாரத்தில் 63 ஆபாச பட இணையதளத்தை முடக்கிய சிபிஐ தற்போது twitter பக்கத்தில் கவனத்தை திசை திருப்பியுள்ளது.ட்விட்டரின் பங்குகள் சரிவதை மீட்க,அதன் நிறுவனம் twitter … Read more

ஒருமுறை மட்டும் பார்க்க… ஸ்க்ரீன்ஷாட் வசதியை தடுக்க வாட்ஸ் ஆப்பில் புதிய வசதி

ஒருமுறை மட்டும் பார்க்க… ஸ்க்ரீன்ஷாட் வசதியை தடுக்க வாட்ஸ் ஆப்பில் புதிய வசதி

ஒருமுறை மட்டும் பார்க்க… ஸ்க்ரீன்ஷாட் வசதியை தடுக்க வாட்ஸ் ஆப்பில் புதிய வசதி வாட்ஸ் ஆப் செயலியில் புதிய வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில், வாட்ஸ்அப் ஆனது ‘வியூ ஒன்ஸ்’ என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியது, இது பயனர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்ப அனுமதிக்கிறது, அந்த அம்சத்தின் பெயரே குறிப்பிடுவது போல, ஒரு முறை மட்டுமே தகவல்களைப் பார்க்க முடியும். மேலும், பெறுநரால் திறக்கப்பட்ட பிறகு, புகைப்படம்/வீடியோ பெறுநரின் சாட்டில் இருந்து தானாகவே நீக்கப்படும். இப்போது, ​​WABetaInfo … Read more

குறைந்த விலையில் 4ஜி லேப்டாப்: அசத்தும் ஜியோ!

குறைந்த விலையில் 4ஜி லேப்டாப்: அசத்தும் ஜியோ!

குறைந்த விலையில் 4ஜி லேப்டாப்: அசத்தும் ஜியோ! ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏற்கனவே குறைந்த விலையில் 4ஜி ஜியோ ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி வெற்றி கண்டது. அவ்வரிசையில் ரூ.15,000 விலையில் ஜியோ ஓஎஸ் வசதியுடன் பிரத்தியேக லேப்டாப்பை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ புக்கிற்காக உலகளாவிய நிறுவனங்கள் ஆன குவால்காம் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கொண்டுள்ளது. ஜியோ லேப்டாப் இந்த மாதம் முதல் பள்ளி மாணவர்கள் மற்றும் அரசுத்துறை நிறுவனங்களுக்கு முதற்கட்டமாக … Read more

ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களா நீங்கள்? டார்ச்சில் உள்ள மூன்று முக்கிய அம்சங்கள் இதோ!

ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களா நீங்கள்? டார்ச்சில் உள்ள மூன்று முக்கிய அம்சங்கள் இதோ!

  ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களா நீங்கள்? டார்ச்சில் உள்ள மூன்று முக்கிய அம்சங்கள் இதோ!   இப்போது உள்ள காலகட்டத்தில் அனைத்துமே ஸ்மார்ட் போனில் அடங்கியுள்ளது. அந்த வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மூழ்கி இருக்கும் சாதனம் என்றால் அது தொலைபேசி தான். ஸ்மார்ட் போனில் மேலே உள்ள செட்டிங்ஸுல் டார்ச் லைட் என அமைப்பு ஒன்று உள்ளது. இந்த டார்ச்சை ஆன் செய்து நீங்கள் ஒரு லைட்டாக மட்டுமே பயன்படுத்தி கொண்டிருப்பீர்கள். ஆனால் … Read more