வாட்ஸ்அப்பில் ஹாய் மெசேஜ்:! உங்களைத் தேடிவரும் வேலை! புதிய திட்டம்!

வாட்ஸ்அப்பில் ஹாய் மெசேஜ்:! உங்களைத் தேடிவரும் வேலை! புதிய திட்டம்!

வாட்ஸ்அப்பில் ஹாய் மெசேஜ்:! உங்களைத் தேடிவரும் வேலை! புதிய திட்டம்! வாட்ஸ் அப்பில் ஹாய் என்று மெசேஜ் அனுப்புவதன் மூலம் வேலை தேடும் இளைஞர்கள் தங்களது சொந்த மாநிலங்கள் மற்றும் சொந்த ஊரிலேயே திறமைக்கேற்ற வேலை கண்டறியக் கூடிய செயற்கை நுண்ணறிவு சார்ந்த சட்போட்(Chatbot)மையம் உருவாக்கப்பட்டுள்ளது. TIFAC எனப்படும் தொழில்நுட்ப தகவல் முன்கணிப்பு மற்றும் மதிப்பீட்டு கவுன்சில், ஷ்ராமிக் சக்தி மன்ச் (Shramik Shakti Manch) என்ற போர்ட்டலை உருவாக்கியுள்ளது.இந்த போர்டல் இந்தியா முழுவதும் உள்ள MSME-களின் … Read more

அடடே இவ்வளவு நாளா தெரியாம போச்சே! Top 5 secret and cool websites in 2021

அடடே இவ்வளவு நாளா தெரியாம போச்சே! Top 5 secret and cool websites in 2021

2021 இல் உள்ள டாப் சீக்ரெட் வெப்சைட்ஸ் பயனுள்ள வெப்சைட். இந்த பதிவில் 2021 ஆம் ஆண்டு நமது அன்றாட வாழ்க்கையில் மிகவும் பயன்படுத்தக்கூடிய ஒரு ரகசியமான வலைதளங்களை பற்றி தான் பார்க்கப் போகின்றோம். இதற்கு எவ்விதமான அப்ளிகேஷனும் தேவை இல்லை. உங்களுடன் கூகுள் பிரவுசர் இருந்தாலே போதும்.   1. Https://www.sendgb.com/   இந்த வெப்சைட் அதிகமான அளவு ஜிபி பைல்களை அனுப்ப உதவுகிறது. உங்களிடம் Gb அளவு பைல்கள் அதாவது ஆடியோ வீடியோ பைல்கள் … Read more

நீங்க 2020இல் Google Pay-ல் செய்த மொத்த செலவு எவ்வளவு? இதோ உங்களுக்காக Google Pay’s 2020 Summary!

நீங்க 2020இல் Google Pay-ல் செய்த மொத்த செலவு எவ்வளவு? இதோ உங்களுக்காக Google Pay's 2020 Summary!

நாம் அன்றாடம் பயன்படுத்தி வரும் GPay நிறுவனம் 2020ஆம் ஆண்டு நீங்கள் இந்த ஆண்டு முழுவதும் எவ்வளவு செலவு செய்தீர்கள்? என்பதை Gpay ஆப் மூலமாக தெரிந்து கொள்ளலாம். மற்றும் மாதாந்திர செலவினங்களையும் பார் வரைபட காட்சி மூலம் பார்த்துக் கொள்ளலாம். Gpay கடந்த 12 மாதங்களில் உங்களது பயன்பாட்டை காண்பிப்பதற்காக ஆண்டு மதிப்பாய்வு போக்கை தேர்ந்தெடுத்துள்ளது. GooglePay அல்லது Gpay இப்பொழுது உங்கள் 2020ஆம் ஆண்டு ஒவ்வொரு மாதத்திலும் எவ்வளவு செலவிட்டீர்கள் என்பதை விவரங்களாக காண்பிக்கும். … Read more

தென் கொரியாவின் “செயற்கை சூரியன்” 20 வினாடிகளுக்கு 100 மில்லியன் டிகிரியை அடைந்து உலக சாதனை!

தென் கொரியாவின் "செயற்கை சூரியன்" 20 வினாடிகளுக்கு 100 மில்லியன் டிகிரியை அடைந்து உலக சாதனை!

தென் கொரியாவின் செயற்கை சூரியனை உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதில் தென் கொரியா புதிய உலக சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது. இருபது வினாடிகளுக்கு 100 மில்லியன் டிகிரி செல்சியசுக்கு மேலே இந்த செயற்கை சூரியன் சென்றடையும் என்பதை நிரூபித்துள்ளது. மேலும் நமது சூரியன் 15 மில்லியன் டிகிரி செல்சியஸில் தான் எரிகிறது என்பதை எளிதாக பரிசோதனை செய்து உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் தென் கொரியாவின் இந்த செயற்கை சூரியன் நமது சூரியனை விட … Read more

புதிதாக திட்டத்தை கொண்டு வந்து அசத்தும் அமேசான் நிறுவனம்!

புதிதாக திட்டத்தை கொண்டு வந்து அசத்தும் அமேசான் நிறுவனம்!

அமேசான் தனது ஆரம்பக் கட்ட தொழில் திட்டமான ஃப்யூச்சர் இன்ஜினியர் என்ற திட்டத்தை இந்தியாவில் தொடங்க திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் அமெரிக்காவில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.   அதில் மாணவர்கள் கணினி மற்றும் கணினி குறியீடுகளை கற்க உதவும் கணினி அறிவியல் வகுப்புகளுக்கு நிதி அளித்து மாணவர்களின் திறனை மேம்படுத்துகிறது. அமேசான் நிறுவனம் இந்தியாவில் ஃப்யூச்சர் இன்ஜினியர் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த ஒரு மேலாளரை நியமித்தது. அந்த தலைமை நிர்வாகி பெயர் பெசோஸ். ஜெப் … Read more

மக்களே உஷார்! இந்த Password வைத்திருந்தால் நொடியில் ஹேக் செய்யப்படுமாம்!

மக்களே உஷார்! இந்த Password வைத்திருந்தால் நொடியில் ஹேக் செய்யப்படுமாம்!

இன்று இணைய வழியில் நாம் நுழைய வேண்டும் என்றாலே கடவு சொற்களை முதலில் பயன்படுத்திவிட்டு தான் உள்ளே நுழைய முடிகின்றது. கடவுச்சொல் இல்லாமல் நாம் உள்ளே நுழைய முடியாது என்ற அளவிற்கு அனைத்து இணைய வழி தடங்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மக்களும் உடனடியாக உள்ளே நுழைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஏதாவது ஒரு எளிமையான கடவுச்சொற்களை பயன்படுத்தி உள்ளே நுழைகிறார்கள். ஆனால் அந்த கடவுச்சொற்கள் தான் ஹேக்கர்கள் உள்ளே நுழைந்து அதனை ஹேக் செய்ய வழி அமைத்துக் … Read more

மைக்ரோசாப்ட் செயலியில் நவம்பர் 30-ஆம் தேதி முதல் இதெல்லாம் வேலை செய்யாது :! அதிரடி அறிவிப்பு !!

மைக்ரோசாப்ட் செயலியில் நவம்பர் 30-ஆம் தேதி முதல் இதெல்லாம் வேலை செய்யாது :! அதிரடி அறிவிப்பு !!

மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கி வரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், தொழில்நுட்பம் சார்ந்து ஒரு முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனமானது  ,கணினிக்கு தேவையான பல பொருட்களை தயாரித்து, அதனை மேம்படுத்தும் மற்றும் அதன் உரிமை உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளையும் உள்ளடக்கி செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்பொழுது மைக்ரோசாப்ட் நிறுவனம் தொழில்நுட்பம் சார்ந்த ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது . தற்பொழுது பயன்பாட்டில் உள்ள எச் பிரவுசர் (Edge … Read more

ஆதார் அட்டையில் மத்திய அரசு செய்த செயல் !! அதிர்ச்சியில் தமிழக மக்கள் !!

ஆதார் அட்டையில் மத்திய அரசு செய்த செயல் !! அதிர்ச்சியில் தமிழக மக்கள் !!

மத்திய அரசு கொண்டுவந்த பி.வி.சி புதிய ஆதார் அட்டையில் “எனது ஆதார் எனது அடையாளம்” என்ற தமிழ் வாசகம் நீக்கப்பட்டு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்திய குடிமக்கள் அனைவரும் தனது அடையாளத்திற்காக ஆதார் அட்டையை ஒரு அடையாளமாக கொண்டு யூ.ஐ.டி.ஏ.ஐ (UIDAI) கார்டுகளை வழங்கி வருகின்றது. அதில் புதியதாக தோற்றுவிக்கப்பட்ட பிவிசி அட்டையை அறிமுகப்படுத்தி அச்சிடப்பட்டு வருகின்றது. பிவிசி பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட புதிய ஆதார் அட்டை மூலம் எளிதாக எடுத்துச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நமது … Read more

2 நிமிடம் போதும்! ஆதார் அட்டையை Mobile- ல் Download செய்து விடலாம்! எப்படி?

2 நிமிடம் போதும்! ஆதார் அட்டையை Mobile- ல் Download செய்து விடலாம்! எப்படி?

இந்தியாவில் அனைத்து தேவைகளுக்கும் ஆதார் கார்டு ஒரு முக்கிய ஆவணமாக கருதப்படுகின்றது. இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் எங்கே போனாலும் ஆதார் கார்டு தான் முதலில் கேட்கிறார்கள். அதனால் உங்கள் மொபைலில் மின்னணு ஆதார் அட்டையை டவுன்லோட் செய்வது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவு. 1. முதலில் https://eaadhaar.uidai.gov.in/ என்ற இணையதள முகவரிக்கு உள் நுழையவும். 2. உங்கள் ஆதார் அட்டையின் மின்னணு நகலைப் பதிவிறக்க பின்வரும் நடைமுறைகளை பெறுவீர்கள்: 3. அதில் உங்கள் ஆதார் … Read more

ரூ.9,999- ல் கார்! தீபாவளி ஆஃபர்! குறைந்த விலையில் கார்,பைக், ஸ்கூட்டர்!

ரூ.9,999- ல் கார்! தீபாவளி ஆஃபர்! குறைந்த விலையில் கார்,பைக், ஸ்கூட்டர்!

பண்டிகை காலத்தில் சிறப்பு விற்பனையாக கார் மற்றும் பைக்குகளை வாங்குவதற்கு ட்ரூம் நிறுவனம் பண்டிகைக்கால ஆஃபரை அறிவித்துள்ளது. பழைய பயன்படுத்தப்பட்ட வாகனங்களை மக்கள் பயன்பாட்டிற்காக மறுபடியும் உற்பத்தி செய்து ட்ரூம் நிறுவனம் விற்று வருகிறது. எனவே பழைய பயன்படுத்தப்பட்ட வாகனங்களை மிக குறைந்த விலையில் “ட்ரூம் தீபாவளி தமாகா” என்ற திட்டத்தின் கீழ் பழைய கார் மற்றும் பைக்குகள், ஸ்கூட்டர்களை குறைந்த விலையில் மக்கள் வாங்கி செல்ல தீபாவளி சிறப்பு விற்பனையை இந்நிறுவனம் அறிவித்துள்ளது. தனக்கு என்று … Read more