எவ்வளவு நேரம் AC ஓடினாலும் கரண்ட் பில் எகிறாமல் இருக்க.. இந்த அசத்தல் டிப்ஸ் பாலோ பண்ணுங்க!!
எவ்வளவு நேரம் AC ஓடினாலும் கரண்ட் பில் எகிறாமல் இருக்க.. இந்த அசத்தல் டிப்ஸ் பாலோ பண்ணுங்க!! இன்று பலரது வீடுகளில் AC என்ற குளிர் மின்சாதனம் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளதால் அதை சமாளிக்க ஏர் கூலர்,ஏர் கண்டிஷனர் போன்ற குளிர் சாதனங்கள் வாங்குபரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. ஏர் கண்டிஷனர் வீட்டை குளிர்ச்சியாக வைத்துக் கொண்டாலும் அதனால் ஏற்படும் கரண்ட் பில் மண்டையை சூடாக்கும் அளவிற்கு இருக்கிறது.தற்பொழுது … Read more