UPI பயனர்களுக்கு அதிர்ச்சி தகவல்! இனி இவர்கள் யுபியை பயன்படுத்தினால் கட்டணம்!!
UPI பயனர்களுக்கு அதிர்ச்சி தகவல்! இனி இவர்கள் யுபியை பயன்படுத்தினால் கட்டணம்!! இன்றைய நவீன உலகில் பணம் செல்லுவது மற்றும் பண பரிமாற்றம் செய்வது முன்பை விட எளிதாகிவிட்டது.இந்தியாவில் நீங்கு எங்கு சென்றாலும் கையில் பணம் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை.உங்களிடம் மொபைல் போன்,அதில் ஒரு UPI மற்றும் உங்கள் வங்கி கணக்கில் பணம் இருந்தால் போதுமானது.இந்த UPI நேஷனல் பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா(NPCI) மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய … Read more