பத்து நாள் டைம்! இதயத்தில் உள்ள அடைப்பு நீங்க!!இத ட்ரை பண்ணுங்க!!

Photo of author

By Rupa

பத்து நாள் டைம்! இதயத்தில் உள்ள அடைப்பு நீங்க!!இத ட்ரை பண்ணுங்க!!

மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் உடல் உபாதைகள் என்ற எதேனும் ஓர் பிரச்சனை இருந்தே தான் உள்ளது.இந்த காலக்கட்டத்தில் பெரியவர்களுக்கு வரக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் சிறு வயதிலே வந்துவிடுகிறது.

அந்தவகையில்,பலருக்கும் இருதய அடைப்பு பிரச்சனை  இருக்கும்.இதயத்தில் அனைவருக்கும் மின் கடத்தல் இருக்கும்.அதில் ஏற்படும் தடை தான் மின் அடைப்பு மற்றும் மாரடைப்பாக தோன்றுகிறது.இதற்கு மருத்துவர் களை பார்த்து பல சிகிச்சை முறையை மேற்கொள்வர்.

அந்தவகையில் நமது முன்னோர்கள் காலகாலமாக சித்த வைத்தியத்தை பின்பற்றி வந்தனர். அதில் தற்பொழுது இந்த பதிவில் குறிப்பிடும் முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை பழம்,இஞ்சி

செய்முறை:

எலுமிச்சை பழத்தை எடுத்து அதனை இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும். பிறகு அதன் உள்ள சாற்றை பிழிந்து நீக்கிவிட்டு, எலுமிச்சை பல தோலை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தத் தோலை சிறிது சிறிதாக வெட்டி அதனுடன் சிறிதளவு இஞ்சியை துருவி தண்ணீரில் கொதிக்க விட வேண்டும்.

தண்ணீர் நன்றாக கொதித்ததும் அதனை இறக்கி வைத்துவிட்டு தினம்தோறும் வெறும் வயிற்றில் இதனை குடித்து வர வேண்டும். இவர் குடித்து வர விரைவிலேயே இதைய அடைப்பு சம்பந்தப் பிரச்சினைகள் அனைத்தும் தீரும்.