நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை திடிரென விலகல்

0
161

உலகின் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீராங்கனையான  ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) கொரோனா பயத்தால் அமெரிக்க ஓபனில் பங்கேற்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வருகிற 27-ந்தேதி பாரீஸ் நகரில் தொடங்கும் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்தும் கொரோனா பயத்தால் ஆஷ்லி பார்ட்டி விலகியிருக்கிறார். 24 வயதான ஆஷ்லி கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleகாதல் மனைவியை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய ஆரவ்! 
Next articleநான் உன்னைதான் காதலிக்கிறேன்! நீ இல்லாமல் நானில்லை! பேஸ்புக்கில் காதல்! இளைஞரை ஏமாற்றிய இளம்பெண்!