மேல துணியே இல்லாமல் அதை பிடித்துக்கொண்டு சிம்பு பட கதாநாயகி செய்த செயல்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

0
84
The act of the heroine of the movie Simbu holding it without the top cloth! Photo goes viral on the internet!
The act of the heroine of the movie Simbu holding it without the top cloth! Photo goes viral on the internet!

மேல துணியே இல்லாமல் அதை பிடித்துக்கொண்டு சிம்பு பட கதாநாயகி செய்த செயல்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

நித்ஹி அகர்வால் இவர் தமிழ் திரைப்பட கதாநாயகி. இவர் தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இவர் முதன் முதலில் 2017ஆம் ஆண்டு திரைப்படமான முன்னால் என்ற படத்தில் நடித்துள்ளார். அதன்பிறகு 2018 ஆம் ஆண்டு சிவாஜி என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்தார்.

அதனைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு கதாநாயகியாக நடித்தார். இந்த ஈஸ்வரன் படத்தில் சிம்புவை தன்னை காதலிக்க வற்புறுத்த வைத்து பின்பு காதலுக்கு சம்மதம் வாங்குவார். இப்படத்தில் ஒண்டிவீரன் நானடி என்ற பாட்டிற்கு சிம்புவுடன் ஜோடியாக நடனமாடி இருப்பார்.

அப்பாட்டானது தமிழ் சினிமாவில் பெரும் வெற்றி அடைந்தது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரையும் அப்பாட்டு அதிக அளவு கவர்ந்தது. மகிழ்திருமேனி என்ற படத்தில் நடித்து வருகிறார். ஹீரோ என்ற மற்றொரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த ஆண்டு தெலுங்கில் ஹரிஹரர் வீர என்ற படம் வெளியாக உள்ளது.

இவர் அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் கிளாமராக ஆடை அணிந்து புகைப்படத்தை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இன்று மெல்லிதான கருப்பு புடவை அணிந்து புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் அப்லோட் செய்த புகைப்படத்தில் கம்பியை பிடித்துக்கொண்டு மிகவும் கிளாமராக போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார். தற்போது புகைப்படம் ட்விட்டர் பக்கத்தில் அதிக வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தால் அவரது ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

author avatar
CineDesk