கர்ணன்  படத்தில் நடித்த நடிகருக்கு உடல்நல குறைவு! திரையுலகினர் பிரார்த்தனை!

0
234
The actor who acted in the film Karnan is ill! Film industry pray!
The actor who acted in the film Karnan is ill! Film industry pray!

கர்ணன்  படத்தில் நடித்த நடிகருக்கு உடல்நல குறைவு! திரையுலகினர் பிரார்த்தனை!

ஜி.எம்.குமார் இயக்குனராக சில படங்கள் இயக்கி அதன் பின் நடிகராக அறிமுகம் ஆனவர்.மேலும் ஜி.எம்.குமார் கும்கி, கர்ணன், மாயாண்டி குடும்பத்தார், குருவி ,ஆயுதம் செய்வோம், மச்சக்காரன், கேப்டன் மகள், தொட்டி ஜெயா, நான் அவளை சந்தித்தபோது, அப்புச்சி கிராமம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளர்.

மேலும் ஜி.எம்.குமார் எழுத்தாளர், தயாரிப்பாளர் என சினிமா துறையில் பல துறைகளில் திறமையை வெளிப்படுத்தி இருக்கும் அவர் 1986ல் அறுவடைநாள் படத்தின் மூலம் இயக்குனர் ஆக.பிக்பாக்கெட், இரும்பு பூக்கள் போன்ற படங்களை இயக்கிய அவர் பின்னர் ஒருகட்டத்தில் நடிகராகவும் களமிறங்கி பல தமிழ் படங்களில் நடித்தார். அவன் இவன் படத்தின் ஜமீன்தார் ரோலில் இவர் நடித்து இருந்தார்.

மேலும் தற்போது ஜி.எம்.குமாருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். மேலும் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது.மேலும் அவர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் ஒன்றும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஜி.எம்.குமார் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பிராத்தித்து வருகின்றனர். மேலும் இவர் விரைவில் குணமடைவார் என்று திரையுலகினரும் குடும்பத்தினரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.

Previous articleவிழுப்புரம் மாவட்டத்தில் நேர்ந்த சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே மருத்துவர் பலி..
Next articleசுத்தமாக வாய்ப்பில்லாததால் சின்னத்திரைக்கு செல்லும் அமலா பால்? வெளியான தகவல்!