கொரோனா வைரஸின் கொடூரம் இன்று ஒரே நாளில் 92 பேர் பலி

0
106

கொரோனா பாதிப்பில் கர்நாடக மாநிலம் இந்திய அளவில் 4-வது இடத்தில் உள்ளது. அங்கு
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,503 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 1,12,504 ஆக உள்ளது.  இன்று 92 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  2,155  ஆக அதிகரித்துள்ளது.

 

Previous articleநயன்தாரா ரம்யா கிருஷ்ணன் மற்றும் சச்சினின் மனைவி ஆகியோரிடம் 8 கோடி ரூபாய்க்கு மேல் ஏமாற்றிய தனியார் நிறுவனம்
Next articleகேம் மோகத்தால் பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்.!