பிசிசிஐ மிகவும் வலுவானது

0
193

இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவி வருவதால் இந்த வருடம் ஐ.பி.எல் போட்டி ஐக்கிய அமிரகத்தில் நடைபெறுகிறது. கடந்த இரண்டு வருடமாக டைட்டில் ஸ்பான்சராக விவோ நிறுவனம் இருந்து வந்துள்ளது தற்போது இந்திய – சீன எல்லை பிரச்சனையால் மீண்டும் டைட்டில் ஸ்பான்சராக விவோ தொடருமா என பல கேள்விகள் எழுந்தன அந்த வகையில் விவோ நிறுவனம் டைட்டில் ஸ்பான்சரிலிருந்து விலகியது. இது குறித்து இந்திய அணியின் முன்னால் கேப்டனுமான தற்போது பிசிசிஐ தலைவருமான கங்குலி பேசும்போது இது எந்த ஒரு நிதி நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை பிசிசிஐ மிகவும் வலுவானது இந்த பிரச்னைக்கு கூடிய விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.

Previous articleதமிழர்களின் ஒற்றுமையும் முருக பக்தியையும் இன்று ஒரே ஹேஸ்டேக்கில் உலகிற்கே உணர்த்திய தமிழர்கள்!
Next articleமீண்டும் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் : பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here