இன்று முதல் தொடங்குகிறது கரீபியன் லீக் 20 ஓவர் போட்டி

0
189

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையான மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. அந்த வகையில் மேற்கு இந்திய தீவு அணியில் நடைபெறும் கரீபியன் லீக் 20 ஓவர் போட்டி இன்று தொடங்குகிறது. முதல் போட்டி டிரிபோகோ நைட் ரைடர்ஸ் அணிக்கும் அமேசன் வாரியர்ஸ் அணிக்கும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடக்க இருக்கிறது.

Previous articleகல்லூரி இறுதியாண்டு தேர்வு கட்டாயம் நடத்தப்படும்:? “மாணவர்களின் எதிர்காலம்தான் முக்கியம்”! மத்திய அமைச்சர் அதிரடி!
Next articleஎடப்பாடியார் ராசிக்காரர்! இவரால்தான் அணைகள் நிரம்பியது! விவசாயிகளின் ஹீரோ! எடப்பாடியாருக்கு விவசாயிகளின் ஓட்டு நிச்சயம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here