பாகிஸ்தான் அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்

0
159
இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் ஷான் மசூத் (156), பாபர் அசாம் (69), சதாப் கான் (45) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 326 ரன்கள் குவித்து அல்-அவுட் ஆனது. இங்கிலாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து  4 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்திருந்தது.
யாசீர் ஷா பட்லர் (38), கிறிஸ் வோக்ஸ் (19), பெஸ் (1) ஆகியோரை வெளியேற்ற இங்கிலாந்து தடுமாறியது. ஜாஃப்ரா ஆர்சர் (16), ஜேம்ஸ் ஆண்டர்சன் (7) ஆகியோரை சதாப் கான் வெளியேற்ற இங்கிலாந்து முதல் இன்னி்ங்சில் 219 ரன்னில் சுருண்டது. பின்னர் 107 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
Previous articleபேட்டரி கார் வாங்கினால் சலுகைகளுடன் இவ்வளவு லட்சங்கள் மானியமா!!? மாசுபாட்டை குறைக்க புதிய திட்டம்
Next articleகொரோனா தொற்றால் கோவிலை கண்டைன்மெண்ட் ஜோனாக அறிவிக்க பேச்சுவார்த்தை..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here