தொடர்பில் இருந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்த கல்லூரி துணை முதல்வர்! வெளிவந்த 30 ஆபாச வீடியோக்கள்!
திருச்சியை சேர்ந்தவர் தான் விமலாதித்தன். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இவர் ஒரு தனியார் கல்லூரியில் துணை முதல்வராகவும் மற்றும் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். இவர் முன்பு வேலை செய்த கல்லூரியில் இவர் ஒழுங்கு கட்டுப்பாட்டை மீறியதால் பணிநீக்கம் செய்தனர். அதனையடுத்து தற்போது சேர்ந்து உள்ள கல்லூரியில் பேராசிரியராக மற்றும் துணை முதல்வராக பணியாற்றி வருகிறார். அவ்வாறு முந்தைய கல்லூரியில் பணியாற்றி வந்த நிவேதிதா என்பவரும் விமலாதித்தனும் பல நாட்களாக தொடர்பில் இருந்து வந்துள்ளனர். தொடர்பில் இருந்த போது அதனை வீடியோவாக எடுத்து வைத்துள்ளார்.
அதனையடுத்து நிவேதிதாவிற்கு இவரை மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளார். நாளடைவில் நிவேதிதாவின் கணவருக்கும் இவர்களது தொடர்பு தெரிய வந்தது. அதனை அடுத்த நிவேதிதாவின் கணவர் விமலாதித்தனிடம் என்னை ஏமாற்றி கல்யாணம் செய்து வைத்துவிட்டீர். அதனால் என் திருமணத்திற்கு செலவான 15 லட்சத்தை தர வேண்டும் என்று கேட்டு மிரட்டியுள்ளார். அதனையடுத்து நிவேதிதா கணவர் தனது திமுக நிர்வாகி நண்பர்களின் உதவியுடன் விமலாதித்தனை கடத்தி சென்றுள்ளார். அதனையடுத்து ரூ 2 லட்சம் பணம் நிவேதிதா கணவர் சசிகுமாருக்கு வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி விமலாதித்தனின் பத்திரம் போன்றவற்றையும் நிவேதிதா கணவர் மிரட்டி வாங்கி கொண்டார்.
இதனை நாளடைவில் பொறுத்துக்கொள்ள முடியாமல் விமலாதித்தன் நிவேதிதா கணவர் மீது,காவல்துறையினரிடம் தன்னை கடத்தி சென்று பணம் கேட்பதாக புகார் அளித்தார். அதனையடுத்து போலீசார் விமலாதித்தன் உபயோகம் செய்த செல்போனை ஆய்வு செய்தனர். அப்போதுதான் விமலாதித்தன் மற்றும் நிவேதிதா தொடர்பில் இருக்கும் 30க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் அதில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேற்கொண்டு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.