இன்று கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை!

0
64
#image_title

(18.10.2023) இன்று கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை!

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகிறது.

இந்நிலையில், இன்றைக்கான தங்கம் விலை பற்றி பார்ப்போம் –

இன்று தங்கத்தின் விலை

நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.5,515க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.50 உயர்ந்து ரூ.5,565க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.44,120க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.400 உயர்ந்து ரூ.44,520க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளியின் விலை நிலவரம்

நேற்று 1 கிராம் வெள்ளியின் விலை ரூ.77க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து ரூ.78க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் நேற்று 8 கிராம் வெள்ளியின் விலை ரூ.616க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று வெள்ளி விலை ரூ.8 உயர்ந்து ரூ.624க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author avatar
Gayathri