பிரிந்த மனைவியை கொல்ல முயன்ற கணவன்! கதிகலங்கிய சம்பவம்!

Photo of author

By CineDesk

பிரிந்த மனைவியை கொல்ல முயன்ற கணவன்! கதிகலங்கிய சம்பவம்!

CineDesk

The husband who tried to kill his estranged wife! Shocking incident!

பிரிந்த மனைவியை கொல்ல முயன்ற கணவன்! கதிகலங்கிய சம்பவம்!

கிளியனூர் அடுத்த தென்சிறுவலூரைச் சேர்ந்தவர் தேவன்(வயது 47). அதே பகுதியை சேர்ந்த வெண்ணிலா (வயது 36) என்பவர். இவர்கள் இருவரும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 29ம் தேதி அன்று தேவன் மது குடித்துள்ளார். மேலும் அவர் வெண்ணிலா வீட்டிற்குச் சென்றார். அப்போது தேவன் வெண்ணிலாவிடம் தகராறு செய்து கத்தியால் வெட்டியதாக கூறிவுள்ளனர் . இதனால் வெண்ணிலா போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் கிளியனூர் போலீசார் தேவன் மீது வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.