தங்கையை பலாத்காரம் செய்த வெறித்தனம் பிடித்த அண்ணன்!.. சிறுமி ஆறு மாதம் கர்ப்பம்!. வெளிவரும் திடுக்கிடும் தகவல்…

0
257

தங்கையை பலாத்காரம் செய்த வெறித்தனம் பிடித்த அண்ணன்!.. சிறுமி ஆறு மாதம் கர்ப்பம்!. வெளிவரும் திடுக்கிடும் தகவல்…

அவுரங்காபாத்தில் தனது சகோதரார் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமாக்கப்பட்ட 17 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டார் மகாராஷ்டிரா மாநிலம் அவங்க பாட்டில் நடந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வந்தது. வீர்கான் போலீசார் சிறுமியின் பெற்றோர்கள் கடந்த வாரம் காவல் துறையினருக்கு புகார் அளித்தனர்.

சிறுமியின் தந்தை ஒரு விவசாயி ஆவார். புதன் கிழமை அன்று  சிறுமி விவசாயத்திற்கு பயன்படும் பூச்சி மருந்தை எடுத்து  குடித்துள்ளார்.இதனால் அந்த சிறுமி சிறிது நேரத்திலேயே உயிரை மாய்த்துக் கொண்டார். இச்சிறுமியின் மரணம் குறித்து போலீஸார்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.விசாரணையில் பல திடுகிடும் தகவல்கள் வெளிவந்தது.

இதனால்  சென்ற மாதம் மகளிடம் பல மாற்றங்கள் ஏற்பட்டது. மென்னு முழங்கிய அந்த சிறுமி தனக்கு நேர்ந்தால் சம்பவத்தை தாயாரிடம் கூறினார். இதைக் கேட்ட தாய் அதிர்ச்சி அடைந்தார். தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் 25 வயது உடைய இவரது உறவினர் சகோதரன் தான் தன்னை தொடர்ந்து பாலியல் சீண்டல் செய்ததாகவும் அந்த சிறுமி தன் தாயாரிடம் கூறினார்.

ஏறக்குறைய 9 மாதங்களுக்கு முன்பு அந்த இளைஞன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமி தாயிடம் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். மேலும் இதனை நீ யாரிடமாவது கூறினால் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறினார்.

இதை சொல்லி சொல்லியே அந்த சிறுமையை தொடர்ந்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி இறக்கும் போது ஆறு மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இதில் ஈடுபட்ட அந்த நபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் ஆகஸ்ட் 13 வரை போலீசார் கஸ்டடியில் வைக்கப்படுவார் எனவும் தெரிவித்தனர்.

தங்கை முறையாகியும் அண்ணன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Previous articleமும்பையில் இருந்து விலகி கோவாவுக்கு விளையாடப் போகும் அர்ஜுன் டெண்டுல்கர்… திடீர் முடிவு!
Next articleசாமி தரிசனத்திற்கு சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த கொடுமை! பள்ளத்தில் கவிழ்ந்த கார்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here