பலம் வாய்ந்த அணியாக திகழ போகும் மும்பை அணி

0
181

அனைத்து தடைகளையும் தாண்டி 13 வது ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. முதல் போட்டி சென்னை அணிக்கும், மும்பை அணிக்கும் நடக்க உள்ளது. மூன்று முறை சாம்பியனான சென்னை மற்றும் நான்கு முறை சாம்பியனான மும்பை அணியும் மோதுகிற போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. மும்பை அணியில் மிகவும் திறமையான பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அதில் 11 வீரர்களை கட்சிதமாக தேர்வு செய்ய உள்ளனர்.

 

 

Previous articleவிஜய் படத்தின் டி.ஆர்.பியை முந்திய பிரபல சீரியல்
Next articleதமிழகத்தில் மேலும் 5,560 பேருக்கு கொரோனா; 59 பேர் உயிரிழப்பு: இன்றைய நிலவரம்!!