நரம்பு பிடிப்பு பிரச்சனைக்கு ஒரே தீர்வு! வெறும் வயிற்றில் இந்த ட்ரிங்க்கை குடித்தால் போதும்!

நரம்பு பிடிப்பு பிரச்சனைக்கு ஒரே தீர்வு! வெறும் வயிற்றில் இந்த ட்ரிங்க்கை குடித்தால் போதும்!

நரம்பு பிடிப்பு மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குணப்படுத்தும் வழிமுறைகள் என்ன என்பதை இந்த பதிவு மூலமாக காணலாம்.

நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் விரைவான உணவுகளின் மூலமாக மற்றும் அன்றாடம் வாழ்வில் செய்யக்கூடிய வேலைகளின் காரணமாக நம் உடலுக்கு பலவிதமான தீமைகள் ஏற்படுகிறது.

அதில் ஒன்று நரம்பு பிடிப்பு மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை எவ்வாறு சரி செய்து கொள்ளலாம் என்பதனை இந்த பதிவின் மூலமாக விரிவாக காணலாம்.

தினசரி நம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் பொருள்களின் மூலமாக நம் உடலில் ஏற்பட்டுள்ள நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை அனைத்தையும் முழுமையாக குணப்படுத்திக் கொள்ளலாம்.

நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குணப்படுத்தும் அனைத்து பண்புகளும் சீரகத்தில் நிறைந்துள்ளது. இதிலுள்ள பண்புகள் நம் சாப்பிடும் உணவுகளை எளிதாக செரிமானம் ஆவதற்கு உதவுகிறது.

ரத்த ஓட்டங்களை சீராக உதவுகிறது. சோம்பு இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உடலில் உள்ள கெட்ட கழிவுகளை வெளியேற்றி உடலினை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. ஓமம் இதில் உள்ள சத்துக்கள் நம் உடலுக்கு பலவிதமான நன்மைகளை அளிக்கிறது அதில் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தையும் குணப்படுத்த உதவுகிறது.

ஒரு ஸ்பூன் சீரகம் ஒரு ஸ்பூன் சோம்பு ஒரு ஸ்பூன் ஓமம் ஆகிய மூன்றையும் நன்றாக காய வைத்து அதன் பிறகு இதனை பொடியாக அரைத்து வைக்க வேண்டும். அதன் பிறகு சிறிய பாத்திரத்தில் 300மிலி நீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்த பிறகு பொடி செய்த சேர்த்து மிதமான சூட்டில் காய்ச்சி அதனை வடிகட்டி தினசரி காலை நேரங்களில் வெறும் வயிற்றில் பருகுவதன் காரணமாக நம் உடலில் உள்ள நரம்பு பிடிப்பு மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தையும் குணப்படுத்த உதவுகிறது.

 

Leave a Comment