சரசரவென குறையும் தங்கம் விலை – வெளியான நிலவரப் பட்டியல்!

0
35
#image_title

சரசரவென குறையும் தங்கம் விலை – வெளியான நிலவரப் பட்டியல்!

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில், இன்றைக்கான தங்கம் விலை பற்றி பார்ப்போம் –

இன்று தங்கத்தின் விலை

நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 5,530க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.10 குறைந்து ரூ.5,520க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.44,240க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.80 குறைந்து ரூ.44,160க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்றைய வெள்ளியின் விலை நிலவரம்

நேற்று 1 கிராம் வெள்ளியின் விலை ரூ.78.50க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று வெள்ளியின் விலை 1 கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.77.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல் நேற்று 8 கிராம் வெள்ளியின் விலை ரூ.628க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று வெள்ளி விலை 8 கிராம் ரூ.8 குறைந்து ரூ.620க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author avatar
Gayathri