நிற்கதியாக கிடக்கும் கதாநாயகன்! அவருக்கு ஏற்பட்ட அவல நிலை!

Photo of author

By Rupa

நிற்கதியாக கிடக்கும் கதாநாயகன்! அவருக்கு ஏற்பட்ட அவல நிலை!

Rupa

The protagonist who stands still! The tragedy that befell him!

நிற்கதியாக கிடக்கும் கதாநாயகன்! அவருக்கு ஏற்பட்ட அவல நிலை!

கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது.இதனால் மக்கள் அனைவரும் பெருமளவு பீதியடைந்துள்ளனர்.கடந்த வருடம் சீனாவிலிருந்து பரவிய கொரோனா அனைத்து நாடுகளுக்கும் விறுவிறுவென பரவ ஆரம்பித்துவிட்டது.பல லட்சக்கணக்கான மக்கள் இந்த கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.மக்களின் நலன் கருது அனைத்து நாட்டின் அரசாங்கமும் ஊரடங்கை அறிவித்தது.

பிரபல பாளிஹுட்  நடிகை ஆலியா பட்டுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.அதனால் அவர் வீட்டில் தனிமைபடுத்திக் கொண்டுள்ளதாக கூறினார்.அதனைத்தொடர்ந்து பாளிஹுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோன தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதனைத்தொடர்ந்து சோனு சூட்டிற்கு கொரோனா தொற்று உறுதியாகியது.இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இரு நாட்கள் முன் தான் ஆக்சிஜன் பற்றாக்குறையாக உள்ள மருத்துவனைகளில் 10 ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி கொடுத்தார்.அதுமட்டுமின்றி ஊரடங்கின் போதும் அதிக அளவு நன்மைகளை செய்தார்.

தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் வீட்டினுள்ளே தன்னை தனிமைபடுத்திக் கொண்டுள்ளார்.அவர் இன்று ஓர் பதிவை ட்டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.அதில் அவர் கூறியதாவது,இன்று காலையிலிருந்து என் செல்போனை நன் கீழே வைக்கவில்லை.நாடு முழுவதும் அதிக அளவு படுக்கை ஊசி போட வேண்டும் என்று அழைப்பு விடுத்துக்கொண்டே இருக்கின்றனர்.ஆனால் யாருக்கும் உதவி செய்ய முடியாமல் நிற்கதியாய் கிடக்கிறேன் என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.