சற்றுமுன் தொடங்கிய இங்கிலாந்து பாகிஸ்தான் போட்டி

0
187

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடைபெறவில்லை. தற்போதுதான் இங்கிலாந்தில் ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடந்தபடுகின்றன. அந்நாட்டில் பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

அதில் மான்செஸ்டரில் நடந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இரண்டாவது போட்டி இன்று பிற்பகல் 3.30 மணியளவில் தொடங்கி பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து 35 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது.

Previous article“Son of MLA” காரில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்:! கலாய்த்துதள்ளும் நெட்டிசன்கள்! வைரல் புகைப்படம்!
Next articleஇந்தியாவில் மீண்டும் டிக் டாக்! பேச்சுவார்த்தையில் ரிலையன்ஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here