108 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து வீரர்கள் சாதனை

0
115

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 24 ஆம் தேதி மான்செஸ்டர் எமிரேட்ஸ் ஓல்டு டிராஃபோர்டில் தொடங்கியது. இந்த போட்டியில் இங்கிலாந்து  அணி 269 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. மேலும் இந்த தொடரில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் மொத்தம் 50 விக்கெட்டுகளை அறுவடை செய்துள்ளனர். 3 போட்டி கொண்ட தொடரில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் 50 விக்கெட்டுகள் வீழ்த்துவது 1912-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் நிகழ்வாகும்.

Previous articleதங்கம் கடத்தல் நாயகி ஸ்வப்னாவின் சர்ச்சையில் சிக்கிய திருச்சி சேர்ந்த பிரமுகர்?
Next articleவீடியோ கால் மூலம் நிஜத்தில் பிரசவம்: தாய்க்கும் சேய்க்கும் நேர்ந்தது என்ன?