விஜயகாந்த் உடலை பார்க்க சென்ற போது விஜய்க்கு செருப்படி! நடிகர்களுக்கே இந்த நிலையா?

Photo of author

By Kowsalya

விஜயகாந்த் உடலை பார்க்க சென்ற போது விஜய்க்கு செருப்படி! நடிகர்களுக்கே இந்த நிலையா?

Kowsalya

நடிகர் விஜய் மறைந்த விஜயகாந்த் அவர்களின் உடலை பார்க்க சென்று இருந்த பொழுது பின்னால் இருந்த ஒரு செருப்பு அவரது முதுகில் பட்டு கீழே விழுந்துள்ளது.

 

தனக்கென தனி பாணி, தனக்கென அவ்வளவு மக்கள் கூட்டத்தையும் ரசிகர் கூட்டத்தையும் கொண்டவர் விஜய். அடுத்த முதலமைச்சர் இவர்தான் என்று சொல்லும் அளவிற்கு அரசியலில் எப்பொழுது குதிக்க போகிறார் என்று ரஜினியை விட விஜய் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி நேற்று மறைந்த விஜயகாந்த் அவர்களின் உடலை பார்க்க சென்றிருந்த பொழுது இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.

 

அவரைப் பார்த்து மிகவும் கலங்கிப்போன விஜய், திரும்பவும் தனது காரில் ஏறச் சொல்லும் போது அவ்வளவு மக்கள் கூட்டம் அவரை அவரது காருக்குள் போக விடாமல் தடுத்து, அவரது பவுன்சர்கள் அவரை காப்பாற்றிக் கொண்டுபோய் காரில் ஏறச் செய்யும் பொழுது பின்னாடி இருந்த ஒரு செருப்பு அவர் மீது பட்டு கீழே விழுகிறது அந்த வீடியோ உங்களுக்காக.