அமெரிக்காவின் நிலைமை விரைவில் சீராகும் – டிரம்ப்

Photo of author

By Parthipan K

அமெரிக்காவில் காட்டுத்தீயால் இதுவரை சுமார் 3 மில்லியன் ஏக்கர் நிலப்பரப்பு சேதமடைந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்  காட்டுத்தீயால் உயிரிழந்தனர். ஆரெகன் மாநிலத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்டோர் காணவில்லை. குளிர்பருவம் தொடங்கிவிட்டதால், விரைவில் நிலைமை சீராகும் என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறினார். ஆனால், விஞ்ஞானரீதியாக அதற்கு வாய்ப்பில்லை என்று இயற்கை ஆர்வலர்கள்  பருவநிலை மாற்றத்தைவிட, காடுகளை நிர்வாகம் செய்வதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளே, தீக்கான காரணம் என்று திரு டிரம்ப் நம்புகிறார்.