ஐ.பி.எல். மாற்று வீரர் உண்டு

Photo of author

By Parthipan K

இந்தியாவில் தற்போது  கொரோனா பாதிப்பு காரணமாக இந்த முறை  ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. வீரர் யாராவது கொரோனாவால் பாதிக்கப்பட்டால் வேறு ஒரு வீரர் தேர்வு செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. முந்தைய ஐ.பி.எல் போட்டியில் இருந்த அனைத்து ஸ்பான்சர்ஷிப்பையும் இந்த முறையும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு நடக்கும் போட்டி அரைமணி நேரத்திற்கு முன்பாக நடக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது. போட்டி அட்டவணை  இந்த வார இறுதிக்குள் அது வெளியாகலாம்.