இந்த இரண்டு பொருள் தான் உங்களின் சர்க்கரை அளவை 10 நாட்களில் குறைத்து காண்பிக்கும்!

Photo of author

By Kowsalya

 

கண்முன்னே பிடித்தது இருந்தும் சாப்பிட முடியாமல் தவிக்கும் அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று உணர்ந்தால் தான் புரியும்.

சர்க்கரை மட்டும் இல்லாமல் இன்னும் நிறைய நோய்கள் கூட சேர்ந்தே வந்துவிடும்.

இன்றைய 100- ல் 40 பேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகிறவர்கள். அவர்கள் படும் பாட்டை நாம் சொல்லி மாளாது.

இந்த முறையை நீங்கள் செய்யும் பொழுது உங்கள் கணையத்தில் இன்சுலின் சுரந்து உங்கள் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும்.

வாருங்கள் என்னவென்று பார்க்கலாம்!

 

தேவையான பொருட்கள்;

1. மாவிலை 4

2. வெந்தயம்

 

 

இந்த இரண்டு பொருள் தான் உங்களின் சர்க்கரை அளவை 10 நாட்களில் குறைத்து காண்பிக்கும்.

1. நான்கு மாவிலைகளை எடுத்து நடுவில் உள்ள நரம்பை நீக்கிவிட்டு சிறு சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.

2. இந்த இலைகளை வாணலி சட்டியில் போட்டு நன்கு வறுக்கவும். எண்ணெய் பயன்படுத்த வேண்டாம்.

3. இலையின் நிறம் மாறியதும் அதில் 1 ஸபூன் வெந்தயத்தை போட்டு வறுக்கவும்.

4. வெந்தயம் நன்கு வறுப்பட்டவுடன் இதனை எடுத்து பொடி செய்து கொள்ளவும்.

 

இந்த பொடியை ஒரு ஸ்பூன் அளவுக்கு இளம் சூடான தண்ணீரில் கலந்து இரவு முழுவதும் மூடி வைத்துவிட்டு அடுத்த நாள் காலை வெறும் வயிற்றில் பத்து நாட்கள் குடித்துவர சர்க்கரை கட்டுக்குள் வரும்.

 

காலையில் வெறும் வயிற்றில் ஒரு பத்து நாட்கள் எடுத்து வந்து, அடுத்த வாரம் சர்க்கரை அளவை மருத்துவமனையில் பரிசோதித்து பாருங்கள் கண்டிப்பாக உங்களது சர்க்கரையின் அளவு குறைந்து இருக்கும்.

இந்த பொடியானது அந்தரங்க பகுதியில் ஏற்படும் எரிச்சல், வெரிகோஸ் , பாத வெடிப்பு ஆகிய பல நோய்களுக்கு மருந்தாகிறது.

ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள் வாழ்நாள் முழுவதும் சர்க்கரை நோயை மறந்துவிடுவீர்கள்.