ஒரே நாளில் குழந்தைகளின் சளி கரைய இதோ வீட்டில் இருக்கும் இந்த 2 பொருள் போதும்!!

Photo of author

By Rupa

ஒரே நாளில் குழந்தைகளின் சளி கரைய இதோ வீட்டில் இருக்கும் இந்த 2 பொருள் போதும்!!

வெயில் காலம் மழை காலம் என்று எது வந்தாலும் குழந்தைகளுக்கு சளி பிடிப்பது காய்ச்சல் என்பது இருந்து கொண்டேதான் உள்ளது. இதற்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பல்வேறு மருந்துகளை கொடுத்து வருவதையும் தாய்மார்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.

ஆனால் சளி ஆரம்பிக்கும் பொழுதே இந்த பதிவில் வரும் குறிப்பை பின்பற்றினால் அதிகரிக்காமல் கட்டுக்குள் வைக்க முடியும்.

இது நமது வீட்டில் கிடைக்கும் இரண்டு பொருட்கள் தான்.

தேவையான பொருட்கள்:

வெற்றிலை

துளசி

செய்முறை:

சிறிதளவு வெற்றிலை மற்றும் துளசியை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை உடலில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளலாம்.

அவர் அரைத்து எடுத்துக் கொண்டதை பிழிந்தாள் சாறு வரும். அதில் குழந்தையின் வயதை பொறுத்து ஒன்றிலிருந்து ஐந்து சொட்டு என்ற கணக்கில் கொடுக்கலாம்.

இவ்வாறு கொடுத்து வர நெஞ்சு சளி அனைத்தும் மலம் வழியாக வெளியேறிவிடும்.