ஆண் பெண் இருவருக்கும் உள்ள பாலியல் பிரச்சனைக்கு இந்த 3 போதும்!!

0
240

ஆண் பெண் இருவருக்கும் உள்ள பாலியல் பிரச்சனைக்கு இந்த 3 போதும்!!

வெந்தயம் 250 கிராம்

ஓமம் 100 கிராம்

கருஞ்சீரகம் – 50 கிராம்

இந்த மூன்று பொருட்களையும் கடாயில் தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அரைத்து ஓர் ஏர்டைட் கண்டெய்னரில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். தினம்தோறும் இதிலிருந்து ஒரு ஸ்பூன் எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து உட்கொள்ளலாம். குறிப்பாக இதனை இரவு நேரத்தில் மட்டுமே உட்கொள்ள வேண்டும். இந்த பானத்தை அருந்திய பிறகு நீங்கள் எந்த உணவையும் சாப்பிட கூடாது.

இந்த பாணத்தை தினந்தோறும் குடித்து வந்தால் உடலில் உள்ள கொழுப்புக்கள் நீங்கும். ரத்தக்குழாயில் ஏதேனும் அடைப்பு இருந்தால் அது நீக்கப்படும். இருதயம் சீராக இயங்க உதவும். சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீக்கப்படும்.

எலும்புகள் நன்றாக வலுவாக உதவும். கண் பார்வை தெளிவாக இது உதவும்.பற்களில் உங்களுக்கு உள்ள பிரச்சனையை தீர்க்க உதவும்.மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் இதனை தினந்தோறும் சாப்பிடலாம்.பாலியல் ரீதியான பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்.இதோடு சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ள உதவும்.

 

Previous articleமின் – ஆதார் இணைப்புக்கு சீமான் கடும் கண்டனம்.. தகவல்கள் திருடப்படும் அபாயம்..!
Next articleமேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! வெற்றி கிடைக்கும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here