வாழ்வில் வெற்றி மட்டுமே காண 12 ராசிக்காரர்கள் உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள் இவை!

0
363
#image_title

வாழ்வில் வெற்றி மட்டுமே காண 12 ராசிக்காரர்கள் உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள் இவை!

வாழ்வில் எடுக்கும் எந்த ஒரு காரியமும் வெற்றியை மட்டுமே சந்திக்க 12 ராசிக்காரர்கள் தங்களுக்கு உரிய மந்திரத்தை தினமும் ஒருமுறை உச்சரித்து வந்தாலே போதும்.

மேஷம் ராசி – “ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே ஸர்வ ஸித்தீச தீமஹி தன்னோ வாணீ ப்ரசோதயாத்”.

ரிஷப ராசி – “சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரசன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே”.

மிதுன ராசி – “ஓம் நாராயணாய வித்மஹே வாசு தேவாய தீமஹி தந்தோ விஷ்ணு: ப்ரசோதயாத்”.

கடக ராசி – “முயற்சிக்கு முக்கியத்துவம் தந்தால் வெற்றி நமக்கே”.

சிம்ம ராசி – “ஓம் நமோ ஆதித்யாய.. ஆயுள், ஆரோக்கியம்,
புத்திர் பலம் தேஹிமே சதா”.

கன்னி ராசி – “ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே”.

துலாம் ராசி – “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் புவனேஸ்வர்யை நமஹ”.

விருச்சிக ராசி – “சிறப்புறு மணியே செவ்வாய் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கள செவ்வாய் மலரடி போற்றி அங்கா ரகனே அவதிகள் நீக்கு”.

தனுசு ராசி – “குணமிகு வியாழ குருபகவானே மணமுள வாழ்வை மகிழ்வுடன் அருள்வாய் பிரகஸ்பதி வியாழ பர குரு நேசா கிரக தோஷமின்றிக் கடாட்சித் தருள்வாய்”.

மகர ராசி – “ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே வாயு புத்ராய தீமஹி தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்”.

கும்ப ராசி – “கஜானனம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம் உமாஸுதம் சோக வினாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்”.

மீன ராசி – “குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வரஹ; குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ”.

Previous articleஇப்படி செய்தால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்!
Next articleகேரளா ஸ்டைல் பலாக்காய் ப்ரை செய்வது எப்படி?