இந்த மூன்று பொருள் போதும்! ஆயூசுக்கும் மூட்டு வலி முழங்கால் வலி வராது!

0
230

இந்த மூன்று பொருள் போதும்! ஆயூசுக்கும் மூட்டு வலி முழங்கால் வலி வராது!

பல பெண்களுக்கும் 30 வயது தாண்டுவிட்டாலே கால்சியம் குறைபாடு இரும்பு சத்து குறைபாடு வந்து விடுகிறது. இதனால் கை கால்களில் வலி ஏற்படுகிறது. ஒரு இடத்தில் உட்கார்ந்து எழும்பும் பொழுது கூட அவர்கள் சிரமப்பட வேண்டி உள்ளது.

இதையெல்லாம் தவிர்க்கும் விதத்தில் இந்த பதிவில் வரும் குறிப்பை பயன்படுத்தினால் போதும். மூட்டு முழங்கால் வலி இனி வராது. இந்த பதிவில் வரும் பொருட்களில் கால்சியம் மற்றும் விட்டமின் குறைபாட்டிற்கான அனைத்து சத்துக்களும் உள்ளது.

தேவையான பொருட்கள்

ஓமம் 3 டேபிள் ஸ்பூன்

வெந்தயம் 3 டேபிள் ஸ்பூன்

கருஞ்சீரகம் 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

வெந்தயம் கருஞ்சீரகம் ஓமம் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். கருஞ்சீரகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவு உள்ளது. அதுமட்டுமின்றி ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள உதவும்.

இதய நோய் புற்றுநோய் ஏதும் வராமல் தடுக்க உதவும். இந்த மூன்றையும் ஒரு கடாயில் போட்டு நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மூன்று பொருட்களும் கருகும் அளவில் வறுக்கக் கூடாது. துன்ப இதனை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் இந்த பவுடரில் இருந்து கால் ஸ்பூன் எடுத்து இந்த தண்ணீரில் கலந்து தினந்தோறும் இரவு நேரத்தில் குடித்து வர வேண்டும். இதனை முதலிடம் குடித்து வர மூட்டு வலி முழங்கால் வலி நிவர்த்தியாகும்.

Previous article40 தொகுதியாமே.. டிட்டோவா ஜெயலலிதா பாணி அரசியலை கையில் எடுக்கிறாரா எடப்பாடி பழனிசாமி.! ஒர்க் அவுட் ஆகுமா?
Next articleதினமும் இந்த ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்!! ஒரே வாரத்தில் 5 கிலோ குறைந்து ஸ்லிம்மா மாறிடுவீங்க!!