இந்த இரண்டு இலை போதும்!! இனி எல்லா நோய்களும் உடலை விட்டு நீங்கும்!!

Photo of author

By Parthipan K

இந்த இரண்டு இலை போதும்!! இனி எல்லா நோய்களும் உடலை விட்டு நீங்கும்!!

Parthipan K

இந்த இரண்டு இலை போதும்!! இனி எல்லா நோய்களும் உடலை விட்டு நீங்கும்!!

இந்த 2 இலை எல்லா நோய்களையும் தீர்க்கும் நரம்பு வலி நரம்பு பலவீனம் சியாட்டிகா அனைத்தையும் குணப்படுத்தும்.

தசை பிடிப்பு, தண்டுவட வட்டுகள் விலகியிருப்பது, நரம்புகள் மீதான அழுத்தம் என பல காரணங்களினால் இடுப்பில் வலியை உணரத் தலைப்படுவோம். இந்த வரிசையில் சியாட்டிகாவும் ஒன்று.

சியாட்டிக் என்பது உடலின் மிகப்பெரும் நரம்புகளில் ஒன்று. இது தண்டுவடத்தில் தொடங்கி, இடுப்பு, தொடை மார்க்கமாக கால்களுக்கு செல்லக் கூடியது.

உடலின் முக்கிய வேலையாக, தண்டுவடத்துக்கும் கால் தசைகளின் இயக்கத்துக்கும் இடையே செயல்பாட்டை தீர்மானிப்பதில் சியாட்டிக் நரம்பு முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த நரம்பின் வழியாக பயணப்படும் வலியை சியாட்டிகா என்கிறோம்.எனவே இதனை போக்குவதற்கு வீடியோ செய்யக்கூடிய வைத்தியம்.

தேவையான பொருட்கள்:

கற்பூரவள்ளி இலை

வெந்தயம்

இது கோலன் கேன்சரை சரிப்படுத்தும் தன்மை உண்டு. அசிடிட்டி அஜீரண பிரச்சனைகளையும் சரிப்படுத்தும். முக்கியமாக டயாபட்டிக்ஸ் அனிமியா போன்ற பிரச்சனைகளையும் சரிப்படுத்தும்.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் இரண்டு கற்பூரவள்ளி இலை மற்றும் 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம் மற்றும் அதனுடன் தண்ணீர் சேர்த்து இரவு முழுவதும் நன்றாக ஊற வைத்து அந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

அந்தத் தண்ணீரில் அயன் கன்டென்ட் மற்றும் பொட்டாசியம் என்கிற மினரலும் அதிகமாக உள்ளது. இது நம் ரத்தத்தின் அளவை அதிகரிக்கும்.

இரத்த பலகீனம் மூட்டு வலி போன்ற பிரச்சனைகளில் இருந்து இது குணப்படுத்தும்.

முக்கியமாக இதில் கேலக்டமன் பொட்டாசியம் கண்டன் அதிகமாக இருப்பதனால் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கும்.

இது பைபர் லெவல் அதிகமாக இருப்பதனால் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். பைபரில் ஆன்டி-ஆக்சிடென்ட் அதிகம் இருப்பதினால் ஜீரணக் சம்பந்தமான பிரச்சனைகளை அதிகப்படுத்தி நம் உடலில் உள்ள நச்சு கிருமிகளை வெளியேற்றும் அதனால் அசிடிட்டி கேஸ் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வெளியேறும்.

அந்த கற்பூரவள்ளி மற்றும் வெந்தயத்தை நாம் தூக்கிப் போட வேண்டும் அதனை நாம் முளைகட்டி காலையில் நாம் உணவாக சாப்பிட்டு வந்தால் இதய நோய் மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் குறைந்துவிடும்.