இழந்த ஆண்மையை மீட்டுக் கொண்டு வர இந்த இரண்டு விதை போதும்!!

Photo of author

By Rupa

இழந்த ஆண்மையை மீட்டுக் கொண்டு வர இந்த இரண்டு விதை போதும்!!

Rupa

Updated on:

இழந்த ஆண்மையை மீட்டுக் கொண்டு வர இந்த இரண்டு விதை போதும்!!

தற்பொழுது உள்ள உலகில் மாறுபட்ட வாழ்க்கை முறையினாலும் மாறுபட்ட உணவு பழக்க வழக்கத்தினாலும் பெரும்பாலான ஆண்களுக்கு ஆண்மை குறைவு பிரச்சினை உள்ளது.

இதனை வெளியே சொல்ல தயங்கினாலும் இது குறித்து மருத்துவர்கள் இடம் ஆயிரம் என ஆரம்பித்து லட்ச கணக்கு வரை செலவு செய்து வருகின்றனர்.

அவ்வாறு இருப்பவர்கள் இனி செலவு செய்ய தேவையில்லை. இந்த இரண்டு விதைகளை பொடியாக்கி வைத்துக் கொண்டால் போதும்.

அதில் முதலாவதாக முருங்கை விதை பொடி. பரித்த முருங்கைக் காயை காயவிட்டு அதில் உள்ள கொட்டைகளை மற்றும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக பூசணிக்காய் விதை.

இந்த இரண்டு விதையையும் சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு நெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். அந்த நெய்யில் இரண்டு விதைகளையும் தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

வறுத்தெடுத்த விதைகள் நான்றாக ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு இதனை ஓர் ஏர்டைட் கண்டெய்னரில் போட்டு வைத்து தினம்தோறும் இரவு தூங்குவதற்கு முன் ஒரு கிளாஸ் பாலில் ஒரு ஸ்பூன் என்ற அளவிற்கு கலந்து குடிக்க வேண்டும்.

இவ்வாறு குடித்து வர விந்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவும். மேலும் விந்து முந்துதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் இந்த இரண்டு விதைகளும் நல்ல தீர்வளிக்கும். அதேபோல நல்ல விந்துக்களாக உருமாற மிகவும் இந்த விதை உதவும். அதுமட்டுமின்றி மன அழுத்தம் குணமாகுவதோடு தூக்கமின்மை பிரச்சனையும் சரியாகும். ஆண்மை பிரச்சனை என ஆரம்பித்து மருந்து மாத்திரைகளை தொட ஆரம்பித்தால் நாளடைவில் பின்னடைவுகளை சந்திக்க நேரிடும்.

அதற்கு மாற்றாக இந்த விதையின் பொடியை பயன்படுத்தலாம்.