வீட்டின் வெளியே இருக்கும் இந்த 1 பொருள் போதும்.. 5 நாட்களில் வெரிகோஸ் வெயினை சரிசெய்யலாம்!!

Photo of author

By Rupa

வீட்டின் வெளியே இருக்கும் இந்த 1 பொருள் போதும்.. 5 நாட்களில் வெரிகோஸ் வெயினை சரிசெய்யலாம்!!

வெரிகோஸ் வெயின் பிரச்சனையானது அதிக மணி நேரம் நின்று வேலை செய்பவர்களுக்கு தான் எளிதாக வரும். குறிப்பாக இதயத்திற்கு நல்ல ரத்தங்கள் முதல் அசுத்தமான ரத்தங்கள் வரை அனைத்தும் கடத்தப்படும். அவ்வாறு அசுத்தமான ரத்தத்தை எடுத்து செல்லும் வெயினானாது வீங்கி கொள்வது தான் இந்த வெரிகோஸ் என்று கூறுகின்றனர். அதிக நேரம் நின்று வேலை புரிவதால் ரத்த ஓட்டங்கள் சீராக இல்லாமல் ஆங்காங்கே ரத்தக்குழாய் களின் நரம்பானது புடைத்து விடுகிறது. இதனை எளிமையான வீட்டு வைத்தியம் முறையில் சரி செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

கரும் துளசி
மஞ்சள்தூள்
வசம்பு பொடி

செய்முறை:

வெரிகோஸ் வெயின் சுருண்டு இருக்கும் நரம்புகளை சரி செய்வதற்கு கருந்துளசி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மஞ்சள் தூளானது ஆன்ட்டி பாக்டீரியாவாக பயன்படுகிறது.

செய்முறை:

கருந்துளசி மஞ்சள் தூள் வசம்பு பொடி இதை மூன்றையும் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு இதனை வெரிகோஸ் உள்ள இடத்தில் தடவ வேண்டும்.

நன்றாக தடவி இதன் சாறானது  அனைத்தும் உள்ளே இறங்கும் வகையில் அதனை காய விட வேண்டும்.

நன்றாக காய்ந்ததும் இதனை வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவிக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வர வெரிகொஸ் வெயின் பிரச்சனையால் சுரண்டிய நரம்புகள் நேராகும்