இந்த மூலிகை சர்க்கரை நோயாளிக்கு ஒரு வரபிரசாதம்!

Photo of author

By Kowsalya

இந்த மூலிகை சர்க்கரை நோயாளிக்கு ஒரு வரபிரசாதம்!

Kowsalya

இந்த மூலிகை சர்க்கரை நோயாளிக்கு ஒரு வரபிரசாதம் என்று தான் சொல்லவேண்டும். அது என்ன மூலிகை என்றால் இத்தி மரமாகும்.

சர்க்கரை அளவு உயர்ந்து அதனால் ஏற்படும் அதிகமான உடல் சூட்டால் ஏற்படும், உடல் எரிச்சல், பாதஎரிச்சல் போன்றவையால் அவதிப்படுவாரா நீங்கள் கவலை வேண்டாம். இந்த இத்தி மரப்பட்டை யினால் உங்கள் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும்.

இந்த இத்தி மரப்பட்டையை நீரில் போட்டு கொதிக்க வைத்து காலை மாலை டீ க்கு பதிலாக குடித்துவாருங்கள் லேசாக உவர்ப்பு தன்மையோடு இருக்கும். தேவைப்பட்டல் சிறிது அளவு பனங்கற்கண்டு சேர்த்துக்கொள்ளுங்கள்.
உடல் வெப்பம் குறைந்து உடலில் ஏற்பட்ட எரிச்சல் குறைந்து சுகம் கிடைக்கும்.
சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்
முயற்சி செய்து பாருங்கள். சர்க்கரை இல்லா வாழ்வினை வாழத் தொடங்குங்கள்.