இந்த நட்சத்திரக்காரர் செல்ல வேண்டிய பைரவர் கோயில் இது தான்!

Photo of author

By Divya

இந்த நட்சத்திரக்காரர் செல்ல வேண்டிய பைரவர் கோயில் இது தான்!

1)அஸ்வினி

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய பைரவர் கோவை மாவட்டத்தில் உள்ள “ஸ்ரீஞான பைரவர்”.

2)பரணி

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய பைரவர் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள “ஸ்ரீமகா பைரவர்”.

3)கிருத்திகை

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய பைரவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள “ஸ்ரீசொர்ண பைரவர்”.

4)ரோகிணி

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய பைரவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள “ஸ்ரீகால பைரவர்”.

5)மிருகசீரிஷம்

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய பைரவர் சேத்திரபாலபுரத்தில் உள்ள “ஸ்ரீ சேத்திரபால பைரவர்”.

6)திருவாதிரை

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய பைரவர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள “ஸ்ரீவடுக பைரவர்”.

7)புனர்பூசம்

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய பைரவர் பழனியில் உள்ள “ஸ்ரீவிஜய பைரவர்”.

8)பூசம்

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய பைரவர் வாஞ்சி நாதர் கோயிலில் உள்ள “ஸ்ரீ ஆவின் பைரவர்”.

9)ஆயில்யம்

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய பைரவர் காளஹஸ்தியில் உள்ள “ஸ்ரீ பாதாள பைரவர்”.

10)மகம்

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய பைரவர் வேலூர் மாவட்டத்தில் உள்ள “ஸ்ரீநர்த்தன பைரவர்”.

11)பூரம்

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய பைரவர் புரிசுவரர் கோயிலில் உள்ள “ஸ்ரீ கோட்டை பைரவர்”.

12)உத்திரம்

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய பைரவர் கைலாசநாதர் கோயிலில் உள்ள “ஸ்ரீ ஜடாமண்டல பைரவர்”.

13)அஸ்தம்

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய பைரவர் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள “ஸ்ரீ யோக பைரவர்”.

14) சித்திரை

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய பைரவர் தருமபுரி மாவட்டத்தில் உள்ள “ஸ்ரீ சக்கர பைரவர்”.

15) சுவாதி

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய பைரவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள “ஸ்ரீ ஜடா முனி பைரவர்”.

16)விசாகம்

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய பைரவர் திருமயத்தில் உள்ள “ஸ்ரீ கோட்டை பைரவர்”.

17)அனுஷம்

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய பைரவர் கும்பகோணத்தில் உள்ள “ஸ்ரீ சொர்ண பைரவர்”.

18)கேட்டை

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய பைரவர் சூரக்குடி சொக்கநாதர் கோயிலில் உள்ள “ஸ்ரீ கதாயுத பைரவர்”.

19) மூலம்

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய பைரவர் சீர்காழியில் உள்ள “ஸ்ரீ சட்டநாதர் பைரவர்”.

20)பூராடம்

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய பைரவர் அவிநாசியப்பர் கோயிலில் உள்ள “ஸ்ரீ கால பைரவர்”.

21)உத்திராடம்

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய பைரவர் கரூரில் உள்ள “ஸ்ரீவடுகநாதர் பைரவர்”.

22)திருவோணம்

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய பைரவர் திருப்பத்தூரில் உள்ள “ஸ்ரீமார்த்தாண்ட பைரவர்”.

23)அவிட்டம்

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய பைரவர் சீர்காழியில் உள்ள “அஷ்ட பைரவர்”.

24)சதயம்

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய பைரவர் சங்கரன் கோயிலில் உள்ள “ஸ்ரீசர்ப்ப பைரவர்”.

25)பூராட்டாதி

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய பைரவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள “கோட்டை பைரவர்”.

26)உத்திரட்டாதி

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய பைரவர் கும்பகோணத்தில் உள்ள “ஸ்ரீ வெங்கல ஓசை பைரவர்”.

27)ரேவதி

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய பைரவர் காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள “ஸ்ரீ சம்காரமூர்த்தி பைரவர்”.