பக்கவாதம் ஏற்பட இதுதான் முக்கிய காரணம்! நீங்கள் இதனை செய்யாதீர்கள்!
நம் உடலில் ஏற்படும் கொடிய நோயான பக்கவாதம் வராமல் எவ்வாறு தடுக்கலாம் மற்றும் அதன் வழிமுறைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம்.
பக்கவாதம் என்பது மூளையில் உள்ள நரம்புகளில் ரத்த அடைப்பு ஏற்பட்டால் நம் உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் செயலிழந்து விடும்.
கை கால் அசைவு இல்லாதது எவ்வித வேலைகளையும் செய்ய இயலாமல் போவது போன்றவை பக்கவாதம் ஆகும். பக்கவாதம் என்பது நம் அன்றாடம் வாழ்க்கை முறைகளையும் காரணமாக இந்த பக்கவாதம் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வழிமுறைகளை விரிவாக காணலாம்.
நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவினை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் மற்றும் ரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை நோய் ஏற்பட்டுள்ளவர்கள் அதனை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். மதுப்பழக்கம் அல்லது புகைப்பழக்கம் உள்ளவர்கள் இதனை தவிர்த்துக் கொள்ளலாம்.
மேலும் அதிகம் மதுப்பழக்கம் புகைப்படக்கம் உள்ளவர்களுக்கு இந்த பக்கவாதம் ஏற்படும். தினசரி காலை நேரங்களில் சிறிது நேரம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். காலை நேரங்களில் சூரிய வெளிச்சத்தில் 10 அல்லது 15 நிமிடங்கள் வெளிச்சம் படும்படி நின்று உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
எனவே இவ்வாறு செய்வதன் காரணமாக நம் உடலில் பக்கவாதம் எனும் கொடிய நோய் பாதிக்கப்படாதவாறு பாதுகாத்துக் கொள்ளலாம்.