1 நாளில் வெள்ளைப்படுதலை 100% குணமாக்க இந்த ஒரு இலை போதும்!! தெரிந்தால் மிஸ் பண்ண மாட்டீர்கள்!!  

Photo of author

By Rupa

1 நாளில் வெள்ளைப்படுதலை 100% குணமாக்க இந்த ஒரு இலை போதும்!! தெரிந்தால் மிஸ் பண்ண மாட்டீர்கள்!!

னைகளில் ஒன்றுதான் வெள்ளைப்படுதல். குறிப்பாக இளம் வயது பெண்கள் இதில் அதிகம் பாதிக்கப்படுவது உண்டு. உடல் சூடு அதிகரிப்பதாலும் இந்த வெள்ளைப்படுதல் உண்டாகும்.இதை ஆரம்பகட்ட காலத்திலேயே சரி செய்து விட்டால் நாளடைவில் வரும் விளைவுகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

இந்த வெள்ளைப்படுதல் பிரச்சனையை கண்டுகொள்ளாமல் விட்டால் இந்த வெள்ளைப்படுதல் பிரச்சனையை கண்டு கொள்ளாமல் விட்டால் உடல் சோர்வு அதிக அளவு உடல் ஆனது உஷ்ணம் ஆகுவது போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். இதிலிருந்து ஒரே நாளில் விடுபட வல்லாரையை பயன்படுத்தலாம்.

வெள்ளைப்படுதலை சரி செய்வது எப்படி:

தேவையான பொருட்கள்:

வல்லாரை

வல்லாரையானது தலைசுற்றல் வருவதை சரி செய்ய உதவும்.

அதுமட்டுமின்றி உடல் உஷ்ணம் எனத் தொடங்கி கண் பார்வை வரை அனைத்திற்கும் இது தீர்வு அளிக்கும்.

செய்முறை:

ஒரு கைப்பிடி வல்லாரை கீரையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதன் காம்புகளுடன் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்து எடுத்து வைத்துள்ள கலவையை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதனுடன் இரண்டு ஸ்பூன் அளவிற்கு தயிர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

சுவைக்கேற்ப இதில் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

இதனை ஒரு நாளில் இரண்டு முறை சாப்பிட வேண்டும்.

இதை சாப்பிட்ட மறுநாளில் உங்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகும்.