இந்த ஒரு இலை போதும் சொத்தைப்பல் வலி 5 நிமிடத்தில் மாயமாகும்!!

0
312

இந்த ஒரு இலை போதும் சொத்தைப்பல் வலி 5 நிமிடத்தில் மாயமாகும்!!

நமது உடலில் எந்த பாகத்தில் வலி ஏற்பட்டாலும் முடிந்த அளவிற்கு பொறுத்துக் கொள்ள முடியும் ஆனால் பல்வலி ஏற்பட்டால் மட்டும் யாராலும் தாங்கிக் கொள்ள இயலாது. அவர் பல் சொத்தை உள்ளவர்களுக்கு ஏதேனும் உணவு சாப்பிடுகையில் மிக அதிக அளவு வலி ஏற்படும். அச்சமயத்தில் இந்த பதிவில் இருப்பதை பின்பற்றினால் மிகவும் உதவிகரமானதாக.

தேவையான பொருட்கள்:

கொய்யா இலை

தண்ணீர்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஆறு முதல் எட்டு கொய்யா இலைகளை நன்றாக கழுவி சேர்க்க வேண்டும். அதில் நான்கு முதல் ஐந்து வரை கிராம சேர்க்க வேண்டும். பின்பு இதனுடன் சிறிதளவு கல் உப்பு சேர்க்க வேண்டும். பின்பு இதன் நிறம் மாறும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும்.

கொய்யா இலையானது நமது பற்களில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்க உதவும். பின்பு நிறம் மாறியதும் அடுப்பை அணைத்துவிட்டு வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

நன்றாக ஆறியதும் கொய்யா இலை வடிகட்டிய தண்ணீரை வாயில் ஊற்றி ஐந்து நிமிடத்திற்கு கொப்பளித்து துப்ப வேண்டும். மிகவும் நன்றாக ஆரிய பின் கொப்பளிக்காமல் சற்று தண்ணீர் வெதுவெதுப்பாக இருக்கும் பொழுது வாய் கொப்பளித்தால் வலிகள் நிமிடத்தில் பறந்து போகும்.

Previous articleசிறுநீரகம் இதனால் தான் பாதிப்படைகின்றதா? மக்களே எச்சரிக்கை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!
Next articleதுலாம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றலும் ஆதாயமும் உண்டாகும் நாள்!!